Trending

XL, XXL அளவுகளில் X என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? இனி தெரிஞ்சுக்கோங்க!

எந்தவொரு வேலைத் தேர்விலும் பொது அறிவு மிக முக்கியமான பாடம் என்பதை நாம் அறிவோம்.

இன்று ஒரு பொது அறிவு சார்ந்த கேள்வியை பற்றி தான் பார்க்கவுள்ளோம்.

நீங்கள் புதிய ஆடைகள் எடுக்க சென்றால் உங்களது அளவு XL, XXL என்று எல்லாம் வார்த்தைகள் உபயோகிப்பீர்கள்.

அதில் L, S என்ற எழுத்துக்கு லார்ஜ், ஸ்மால் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் X என்பதற்கு பலருக்கு அர்த்தம் தெரியாது.

உண்மையில், ‘எக்ஸ்’ என்பது எக்ஸ்ட்ரா என்பது அர்த்தம். XL என்றால் எக்ஸ்ட்ரா லார்ஜ் என்றும், XXL என்றால் எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா லார்ஜ் என்பதையும் குறிக்கிறது.

பொதுவாக XL அளவுள்ள சட்டை அளவு 42 இன்ச் முதல் 44 இன்ச் வரை இருக்கும்.

இதேபோல், XXL சட்டைகள் அல்லது ஆடைகள் விஷயத்தில், அளவு பொதுவாக 44 அங்குலங்கள் முதல் 46 அங்குலங்கள் வரை இருக்கும்.

இதே போன்று S என்றால் ஸ்மால், XS என்றால் எக்ஸ்ட்ரா ஸ்மால், M என்றால் மீடியம் என்பதையும் குறிக்கும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *