Trending

2024ம் ஆண்டில் அபூர்வ சூரிய கிரகணம் குறித்து 54 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த அமெரிக்கா

இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நிகழவிருக்கும் அபூர்வ சூரிய கிரகணம் தொடர்பில் 54 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

2024 ஆம் ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதியன்று நிகழுவுள்ளதுடன் இது ஜோதிட மற்றும் அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சூரிய கிரகணம் இரவு 9:12 மணிக்கு தொடங்கி 1:25 மணி வரை நீடிக்கும் என்றும் வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது பூமியின் ஒரு பகுதி முற்றிலும் இருள் அடைவது மட்டுமல்லாமல் நிலவு பூமிக்கு மிக அருகில் வரும்.

https://x.com/Rainmaker1973/status/1770031100875694087?s=20

பழமை வாய்ந்த செய்தித்தாளில் வெளியான செய்தி

அமெரிக்காவின் ஓஹியோவை தளமாகக் கொண்ட சுமார் 54 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு செய்தித்தாளில்  ஏப்ரல் 8, 2024 அன்று நிகழும் அபூர்வ சூரிய கிரகணம் பற்றி கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் சூரியன், நிலவு மற்றும் பூமி அனைத்தும் நேர் கோட்டில் காட்சியளிக்கும் என்றும் குறிப்பிடப்பிடப்பட்டுள்ளது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *