Trending

100 கோடி ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த இரு வெவ்வேறு உயிரினம்! உலகமே மொத்தமாக மாற போகுது!

கடந்த 100 ஆண்டுகளில் முதன் முறையாக இரண்டு வெவ்வேறு உயிரினங்கள் ஒரே உயிரினமாக ஒன்றிணைந்துள்ளதுடன், இதனை  ஆய்வாளர்கள் ‘பிரைமரி எண்டோசைம்பியோசிஸ்’ என அழைக்கின்றனர்.

கடலில் இருக்கும் ஒரு வகை பாசிக்கும், பக்டீரியாவுக்கும் இடையில் இந்தப் பரிமாண மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மூன்றாவது முறையாக செய்யப்பட்டது.

முதல் முறை இந்த எண்டோகாண்ட்ரியா நிகழ்வு நடந்தபோது ‘மைட்டோகாண்ட்ரியா’ என்று சிறிய உயிரினம் உருவாகியது. இது பல உயிர்களின் தோற்றத்துக்கு வழிவகுத்தது.

இரண்டாவது முறை, நடந்தபோது சில தாவரங்களின் தோற்றத்துக்கு வழி வகுத்தது.

தற்போது இது மூன்றாவது தடவையாக இணைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த செயல்பாடு போது பாசிக்கள் ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் மற்றும் பாதுகாப்பை வழங்கும்.. தற்போது அதற்குப் பதிலாகப் பாக்டீரியா இத்துடன் இணையப் போகிறது. இதுவரை பாசிகளால் சில செயல்முறைகளைச் செய்ய முடியாமல் இருந்தது.

இந்த செயல்முறைக்குப் பிறகு அவை எல்லாம் மாறும் எனத் தெரிகிறது. மேலும், இது பரிணாம வளர்ச்சி குறித்த புதிய புரிதலை வழங்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக இவை விவசாயத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றும் ஆராச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *