Trending

தலையில்லாமல் 18 மாதங்கள் உயிருடன் வாழ்ந்த கோழி

1945ஆம் ஆண்டில் மைக் என்ற கோழி தலை இல்லாமல் 18 மாதங்கள் உயிர் வாழ்ந்தது. லாயிட் ஓல்சென் என்ற விவசாயி இரவு உணவிற்கு மைக்கின் தலையை வெட்ட முயன்றதால் இது நடந்தது.

ஆனால் அவர் வெட்டிய பின்பும் மூளையின் தண்டு அப்படியே இருந்தது.

இதனால் மைக் உயிர் பிழைத்ததாக சொல்லப்படுகிறது.

ஏனெனில் கோழியின் மூளை தண்டு தான் சுவாசம் மற்றும் இதய துடிப்பு போன்ற அடிப்படை செயல்பாடுகளை கட்டுப்படுத்துகிறது. விவசாயி கோழியின் உணவுக்குழாயில் நேரடியாக நீர் ஆகாரத்தை மைக்கிற்கு ஊட்டினார்.

இந்த செயற்பாட்டால் மைக் பிரபலமானது. 18 மாதங்களின் பின் கோழிக்கு உணவு திணறடித்த போது அது உயிரிழந்தது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *