Trending

உலகில் அழகான பெண்கள் அதிகம் இருக்கும் நாடு எது தெரியுமா?

உலகில் அழகான பெண்கள் அதிகம் இருக்கும் நாடு உக்ரைன் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

எந்த நாட்டுப் பெண்கள் உலகில் மிகவும் அழகானவர்கள் என்று இந்த ஆய்வை ஐரோப்பிய அமைப்பு நடத்தியது.

அந்த கணக்கெடுப்பின் விளைவாக இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் நாட்டில்தான் மிகவும் அழகான பெண்கள் இருக்கிறார்களாம். சரி எதை வைத்து உக்ரைன் நாட்டிலுள்ள பெண்கள் அழகானவர்கள் என்று கூறப்படுகிறது.

அவர்களின் தோல் நிறம், கண் நிறம் உள்ளிட்ட பல விடயங்களை பரிசோதகர்கள் பார்வையிட்டனர்.

போரினால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உக்ரேனிய பெண்கள் உலகம் முழுவதும் கவர்ச்சிகரமானவர்களாக இருப்பதால் முதலிடத்தினை பிடித்துள்ளனர்.

பட்டியலில் அடுத்த இடத்தில் போலந்து, நோர்வே, பெலாரஸ், ​​துருக்கி மற்றும் ரஷ்யா உள்ளன.

ஆய்வின்படி, இஸ்ரேலிய பெண்கள் அதிக வன்முறை கொண்டவர்களாக தெரிய வந்துள்ளது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *