Trending

உங்க பெயர் D எழுத்தில் தொடங்குகிறதா? ரகசிய குணங்கள் இதோ!

ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன.

இன்று  D என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும்.
அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

  1.  சில நேரங்களில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வார்கள்.
  2. அமைதியான சூழலையே விரும்புவார்கள்.
  3. மற்றவர்களின் உணர்வுகளை எளிதில் புரிந்து கொள்வார்கள்.
  4. சரியான முடிவெடுப்பதில் தேர்ந்தவர்கள்.
  5. நடைமுறை சார்ந்து சிந்திப்பவர்கள்.
  6. அவ்வளவு எளிதாக மற்றவர்களின் பேச்சை கேட்டு நடக்க மாட்டார்கள்.
  7. சுயநலம் இல்லாதவர்கள்.
  8. போட்டித்தன்மை நிறைந்தவர்கள்.
  9. தோல்வி, சவால்களை தைரியமாக எதிர்கொள்வார்கள்.
  10. பொறுமை மிக மிக அதிகம்.
  11. அன்பு, கனிவு, அர்பணிப்பு எல்லாமே அதிகம்.
  12.  அதீத நேர்மையும், விசுவாசமும் இவர்களை பலவீனமாகக் காட்டும்.
  13. வளைந்து கொடுக்கும் தன்மை இல்லாதவர்கள்.
  14. குறிப்பிட்ட எல்லைக்கு மேல் விரிவு படுத்திக் கொள்ள நிறைய யோசிப்பார்கள்.
  15. புதிய விஷயங்களைத் தவிர்ப்பார்கள்.
  16. காதலும், அன்பும் பொறாமையாக, பொசசிவ்வாக வெளிப்படும் அபாயம் இருக்கிறது.
  17. அமைதி ஆபத்தானது என்பது இவர்களுக்குப் பொருந்தும்.
  18. தீவிரமாக ஒரு விஷயத்தை கடைபிடிப்பார்கள், அதில் இருக்கும் நன்மை தீமைகள் கண்களுக்கு புலப்படாது.
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *