Information

“A” என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்குதா? பலம்.. பலவீனம் என்ன தெரியுமா?

ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கு அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன.

அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது பழக்கம்.

பெரும்பாலான பெற்றோர்கள் தன்னுடைய குழந்தைக்கு A என்ற எழுத்தில் பெயர் வைக்கவே விரும்புகிறார்கள். ஆங்கில எழுத்துக்களிலேயே A என்பது முதலெழுத்து, எல்லாவற்றிலும் தன்னுடைய குழந்தை முதன்மையாக இருக்க வேண்டும் என்று பல பெற்றோர்களும் தேர்வு செய்கிறார்கள்.

A என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

A என்ற எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்களின் பலம் 

  1. தனக்காக விதிகளை நிர்ணயித்துக் கொள்வார்கள்
  2. எப்போதுமே இலக்குகளை வைத்து செயல்படுவார்கள்
  3. முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள்
  4. தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட மாட்டார்கள்
  5. யார் கூறுவதையும் காது கொடுத்துக் கேட்க மாட்டார்கள்
  6. மிகப்பெரிய வெற்றி பெறும் அமைப்பு கொண்டவர்கள்
  7. முன்னிலை வகிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள்
  8. மிகப்பெரிய ஆளுமைத் தன்மை கொண்டவர்கள், தனித்து தெரிவார்கள்

A எழுத்தை முதலெழுத்தாகக் கொண்டவர்களின் பலவீனம் 

  1. விருப்பு வெறுப்பு என்பதில் மிகவும் தெளிவாகவும் தன்னுடைய கண்ணோட்டத்தில் இருந்து எந்த விஷயத்திலுமே மாறாமல் இருப்பார்கள். இதுவே இவர்களுக்கு மிகப்பெரிய பலவீனமாகவும் இருக்கிறது.
  2. சுயநலவாதிகள்
  3. அனைவரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்
  4. நெகிழ்வுத்தன்மை இல்லாதவர்கள்
  5. தான் நினைத்தது தான் சரி என்ற பிடிவாதம் இருக்கும்
  6. மாற்றத்தை எதிர்கொள்வது கடினம்
  7. கொஞ்சம் சரிவு/தோல்வி ஏற்பட்டாலும் தாங்கிக் கொள்ள மாட்டார்கள்
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *