Information

100 ஆண்டுகளுக்கு பின் ஹோலி இன்று உருவாகும் சந்திர கிரகணம்! 3 ராசிக்கு எச்சரிக்கை

கிரகங்கள் வானியல் நிகழ்வுகளாக இருந்தாலும், ஜோதிடத்தின் படி கிரகணங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

ஒரு ஆண்டில் மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25 ஆம் திகதியான இன்று நிகழவுள்ளது.
இந்நாளில் தான் ஹோலி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இந்த நாளில் சந்திர கிரகணமானது காலை 10.23 முதல் மாலை 3.20 வரை நீடித்திருக்கும்.

மேலும் இந்த கிரகணமானது சுமார் 100 ஆண்டுகளுக்கு பின் ஹோலி பண்டிகை இன்று நிகழ்கிறது.

இந்த சந்திர கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த காலத்தில் மிகுந்த பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

சந்திர கிரகணத்தால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கடகம் – ஹோலி நாளில் நிகழும் சந்திர கிரகணமானது கடக ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை கொண்டு வரும். குறிப்பாக ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனையால் அதிகம் அவதிப்பட நேரிடும்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திர கிரகணமானது தீங்கு விளைவிக்கும். இக்காலத்தில் உங்கள் மீது வீண் பழி சுமத்தப்படலாம். தாயாரின் ஆரோக்கியம் மோசமடையலாம். மேலும் உங்கள் ஆரோக்கியத்திலும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மீனம் – சந்திர கிரகணமானது மீன ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும். ஆரோக்கியம் மோசமடையும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *