Information

மின் வயர்களில் அமரும் பறவைகளுக்கு ஏன் ஷாக் அடிக்காது தெரியும?

மின்சாரம் என்பது எலக்ட்ரான்களின் ஒரு வகையான இயக்கம்.

எலக்ட்ரான்கள் கம்பி வழியாக நகர்ந்து மின்சாரம் வடிவில் நம் வீடுகளை அடையும். மின்சாரம் இரண்டு கொள்கையில்  ஓப்பன் சர்க்யூட், க்ளோஸ் சர்க்யூட் என இரு வயர்களாக இயங்கும்.

ஒரு பறவை மின்சார கம்பியின் ஒரு கம்பியை மட்டும் தொட்டால் அது ஓப்பன் சர்க்யூட்டாக தான் இருக்கும். அதனால் மின்சாரம் தாக்காது.

இரண்டு கம்பிகளை ஒரே நேரத்தில் தொட்டால் க்ளோஸ் சர்க்யூட்டாக மின்சாரம் தாக்கிவிடும்.

பல பறவைகள் ஒரே ஒரு கம்பியில் தான் அமர்ந்து பறக்கும். அதனால் மின்சாரம் தாக்காது.

ஆனால் வௌவ்வால்களோ, அணில்களோ அப்படி இல்லை. அதற்கு ரெக்கையும், வாழும் இருப்பதால் இரண்டு கம்பிகளை ஒரு சேர தொட்டு விடும்.

இதனால் மின்சாரம் தாக்கி உயிரிழக்க நேரிடும். இது மனிதர்களுக்கும் பொருந்தும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *