Information

மனித உடம்பின் கடினமான பகுதி இதுதான்!

மனித உடலில் கடினமான தசை நம் இதயம். இது மிகவும் திறமையான உறுப்பு என்று பலராலும் ஏற்று கொள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில், பிறப்பு முதல் இறப்பு வரை இதயம் தொடர்ந்து இயங்குகிறது.

இது முற்றிலும் தசைகளால் ஆனது. இதயம் ஒரு இதயத்துடிப்புக்கு 71 கிராம் இரத்தத்தை பம்ப் செய்கிறது.

நம் உடலில் உள்ள தசைநார்கள் மற்றும் தசைநாண்கள் நம்பமுடியாத அளவிற்கு வலிமையானவை ஆகும். இந்த தசைநார் தான் நமது தசைகளை ஒன்றாக இணைக்கிறது.

நாம் அடிக்கடி லிகமென்ட் காயங்களைக் கேள்விப்பட்டிருப்போம்.

தசைநார் மிகவும் கடுமையானது. ஆனால் திடீரென்று அது தாக்கப்பட்டால் தவிர அது சேதமடையாது. ஆனால், இது நம் உடலின் வலிமையான பகுதியல்ல.

உடலின் வலிமையான பகுதி நமது எலும்புகள் என்று பலர் நினைப்பார்கள். மனித உடலில் உள்ள எலும்புகள் கான்கிரீட்டை விட நான்கு மடங்கு கடினமானவை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்த எலும்பும் மிக கூர்மையான அடிக்கு உடைந்துவிடும்.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *