Information

பெண்களை விட முன்கூட்டியே இறக்கும் ஆண்கள்! ஏன் தெரியுமா?

பெண்களை விட ஆண்கள் முன்கூட்டியே இறப்பதாக ஒரு ஆய்வு கூறுகின்றது.
ஆண்களின் முன்கூட்டிய இறப்புக்கு இன்னும் சில காரணங்களும் உண்டு.
பெண்களை விடவும் ஆண்களே அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் ஆண்கள் இதயநோயினால் பாதிக்கப்படுவது அதிகம்.
மேலும் ஆண்களின் இறப்புக்கு புற்றுநோயும் பிரதான காரணமாக உள்ளது.
புற்றுநோயை ஏற்படுத்தும் புகையிலை போன்றவற்றை ஆண்கள் உபயோகிப்பது அதிகம்.
எனவே இதுகுறித்து ஆண்கள் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *