Information

பூ வடிவில் Anemone

Anemone என்பது கடல்களில் வாழும் மலர்ந்த பூக்களின் வடிவத்தை ஒத்த ஒரு விலங்கு ஆகும். இது பல்வேறு நிறங்களில் காணப்படுகின்றது.

இதை சுற்றி நீண்ட வால்களை போன்ற கூடாரங்கள் காணப்படும். இவை மாமிச உண்ணிகளாக இருந்தாலும் மனிதர்களுக்கு பெரும்பாலும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவை பெரும்பாலும் தாவரப்பிளாந்தன்களை தான் உணவாக உட்கொள்கின்றன. எனினும் சில Anemone பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இவற்றில் 1000இற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. நெமட்டோசைட் என்ற ஹார்பூன் இழையால் (கூடாரம்) நீயூரோடொக்சினை இரையில் செலுத்தி அதை செயலிழக்க செய்வதன் மூலம் அவற்றை உணவாக உட் கொள்கின்றன.

செயலிழக்கப்பட்ட உணவு பின்பு கூடாரங்களால் உட்கொள்ளப்படுகிறது. இவை ஏறத்தாழ நூறு வருடங்கள் வரை வாழக்கூடியவை.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *