Information

பச்சை ஆமை தெரியுமா? இதோ ருசிகர தகவல்

பச்சை கடல் ஆமைகள் கடலில் வாழும் கண்கவர் உயிரினங்கள்.

அவற்றில் காணப்படும் ஒரு வகை கொழுப்பின் நிறத்தால் அவை “பச்சை” நிறத்தில் காணப்படுகின்றன.

இவற்றில் ஓடுகள் காணப்படாது. இந்த ஆமைகள் 5 அடி நீளம் வரை வளரக்கூடியதுடன் இதன் நிறை 700 பவுண்டுகள் ஆகும்.

இவை கடல் புற்கள், பாசிகள் மற்றும் ஜெல்லிமீன்களினை உணவாக உட்கொள்கின்றன.

பச்சை கடல் ஆமைகள் நீண்ட இடம்பெயர்வுக்கு பெயர் பெற்றவை.

உணவு மற்றும் கூடு கட்டும் பகுதிகளுக்கு இடையே ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்கின்றன.

இவற்றால் நீருக்கடியில் ஐந்து மணி நேரம் வரை சுவாசத்தை நிறுத்தி வைத்திருக்க முடியும்.

வாழ்விட அழிவு, மாசுபாடு மற்றும் வேட்டையாடுதல் போன்ற அச்சுறுத்தல்களால் இந்த ஆமைகள் அழிந்து வருகின்றன.

பெண் பச்சை கடல் ஆமைகள் முட்டையிடுவதற்காக அவை வாழும் கடலின் கரைக்கு சென்று மணலில் குழி தோண்டி ஒரே நேரத்தில் 100 முட்டைகள் இடுகின்றன.

முட்டைகள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சு ஆமைகள் பின் கடலுக்குச் செல்கின்றன.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *