Information

நீண்ட ஆயுளைக் கொண்ட மக்கள் வாழும் அரிய கிராமம்

ராஜஸ்தானின் ஜூன்ஜூனு மக்களவைத் தொகுதியில் வாழும் பலர் 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்ற ருசிகர தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு அவர்களின் ஆரோக்கியமான உணவு பழக்கம் தான் காரணம் என்பதும் தெரிய வந்துள்ளது.

தினசரி பால், தயிர், மோர் உள்ளிட்ட சத்தான உணவுகளை உண்கின்றனர்.

மேலும் இவர்கள் தங்களது உணவில் தானியங்களை அதிகளவாக சேர்த்துக் கொள்கின்றனர். இவர்கள் உண்ணும ரொட்டிகள் கோதுமையிலிருந்து தயாரிக்கப்படாமல் ஜோவர், தினை, அந்துப்பூச்சி, மூங்கில் போன்றவற்றிலிருந்து தயார் செய்யப்படுகின்றன.

எங்கேனும் பிரயாணம் செல்ல வேண்டுமென்றால், வாகனங்களை பயன்படுத்தாமல் நடந்து செல்வதோடு, குடிநீரை எப்பொழுதும் சூடாகவே குடிக்கின்றனர்.

இதுபோன்ற பழக்க வழக்கங்களினால் இவர்கள் 100 வயதுக்கும் மேல் வாழ்கின்றனர்.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *