Information

கண்ணீரை வைத்து காரணம் அறியலாம்

கண்ணீர் மட்டும் இல்லையென்றால் நம் கண்கள் வறண்டுபோய்விடும். மகிழ்ச்சி… கவலை… கோபம்… என எல்லா உணர்ச்சிகளுக்கும் கண்ணீர்தான் அடையாளம்.

உணர்ச்சிகளை வெளிக்காட்ட மட்டுமின்றி கண்களைக் காப்பதிலும் கண்ணீருக்கு மிகவும் முக்கியமான பங்குண்டு.  எந்தக் கண்ணிலிருந்து முதல் சொட்டு கண்ணீர் துளி விழுகிறது என்பதன் அடிப்படையில் ஒருவர் அழுவதற்கான காரணத்தை அறியலாம் என்பது ஒரு பிரபலமான நம்பிக்கை ஆகும்.

ஆனால் இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

கண்ணீர் சுரப்பிகள் மூலம் கண்ணீர் உற்பத்தி செய்யப்படுகிறது. கண்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

பொதுவாக ஒரு மனிதனுக்கு இரண்டு நிலையில் கண்ணீர் வருகிறது. மகிழ்ச்சியின் கண்ணீர் மற்றும் வலியின் கண்ணீர் என்பவை ஆகும்.

பொதுவாக வலது கண்ணில் இருந்து முதலில் கண்ணீர் வந்தால் மகிழ்ச்சியின் பொருட்டு என்றும் இடது கண்ணில் இருந்து வந்தால் வலியின் பொருட்டு என்றும் பொதுவாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *