Information

உலகத்திலேயே மிகப்பெரிய பீசாவ எங்க உருவாக்கினாங்க தெரியுமா?

என்ன மாதிரியே பீசா பிடிச்சவங்க எத்தனை பேர் இருக்கீங்க😋? எனக்கு தெரிஞ்சு எல்லாருக்குமே பீசா பிடிக்கும். இந்த பீசா எப்போ அறிமுக ஆச்சுன்னு உங்களுக்கு தெரியுமா😇?

18 ஆம் நூற்றாண்டில இத்தாலியில இருக்கிற நபீல்ஸ் என்ற இடத்துல பீசா வந்து அறிமுகப்படுத்தப்பட்டுச்சாம். நாம பெரும்பாலும் Small பீசா, medium பீசா, Large பீசா பார்த்திருப்போம்.

ஆனால் உலகத்திலேயே மிகப்பெரிய பீசாவ எங்க உருவாக்கினாங்க தெரியுமா?

2012ல் உரோமில் 13580 சதுர மீட்டர் பரப்பில இந்த பீசா உருவாக்கப்பட்டது. அதேபோல உலகத்திலேயே நீளமான பீசா 2017 கலிபோர்னியாவில் உருவாக்கப்பட்டது.

இது 6300 அடி நீளமானது. அம்மாடி எவ்ளோ பெருசா இருக்குது? இது மட்டும் என் கைக்கு கிடைச்சிருந்தா முழுசா சாப்பிட்டு இருப்பனே😆😆.

National Pizza day அக்டோபர் மாதத்துல கொண்டாடுறாங்களாம். இந்த நாட்கள்ள பீசாவோட விலை கம்மியா இருக்கும்னு சொல்றாங்க. பெரும்பாலான பிரபலமான பீசாக்கள்ள காளான்,சாஸ்,பெப்ரோனி என்பன பயன்படுத்தபடுதாம்.

இருந்தாலும் சுவீடன்ல பீசாக்குள்ள வாழைப்பழம் போட்டு சாப்பிடுவது மிகவும் பொதுவான விசயமாம். கேட்கவே ரொம்ப கேவலமா இருக்கு இல்ல😂😂?

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *