Health

மறந்தும் கூட ஃபிரிட்ஜில் தர்பூசணி பழத்தை வைத்தால் விஷமாக மாறிவிடும்! உஷார்

பல்வேறு அற்புத நன்மைகள் கொண்ட தர்பூசணியை குளிர்சாதன பெட்டியில் வைத்து சாப்பிட கூடாது.

அவ்வாறு செய்வதால் ஊட்டச்சத்து மதிப்பு குறையும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பொதுவாக, சிலர் சந்தையில் இருந்து பழங்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்த பிறகு குளிர்சாதன பெட்டியில் வைப்பார்கள். ஆனால் பழங்களை வெட்டி ஃப்ரிட்ஜில் வைக்கும் பழக்கம் இருந்தால் அதை இன்றே தவிர்த்துவிடுங்கள்.

குறிப்பாக தர்பூசணி பழத்தை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டாம்.

வெயிலில் இருந்து வரும் தர்பூசணி குளிர்சாதன பெட்டியில் சாப்பிட மிகவும் குளிர்ச்சியாகவும் சுவையாகவும் இருக்கும். ஆனால் வெட்டிய தர்பூசணி பழத்தை ஃப்ரிட்ஜில் வைத்தால் விஷமாக மாறவும் வாய்ப்பு உள்ளது.

பொதுவாக வெட்டப்பட்ட தர்பூசணியில் பாக்டீரியாக்கள் வளர ஆரம்பிக்கும். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.

 

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *