Health

தினமும் சைக்கிள் ஓட்டுவதால் கிடைக்கும் நன்மைகள்… இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே!

சீராக சைக்கிளை ஓட்டுவதால், என்னென்ன நன்மைகள் ஏற்படுகிறது  என்று பார்க்கலாம்.

  1. ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது.
  2. இதய நோய் ஏற்படும் அபாயம் காணாமல் போகிறது.
  3. மனதை திசைதிருப்பி பதற்றத்தை தணிக்க உதவுகிறது.
  4. சாலையில் பார்க்கும் காட்சிகளால் மன இறுக்கமும் தளர்கிறது.
  5. ரத்தத்தில் உள்ள கொழுப்பு கரைக்கப்படுகிறது.
  6. உடல் எடை சீராக்கப்படுகிறது.
  7. தோளின் நிறம் மேம்படுகிறது.
  8. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *