Health

காயங்களை கூட தானாகவே குணப்படுத்தும் மினி ரோபோக்கள்! நம்ம முடியாத ஆச்சரியம்

அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் காயங்களைத் தானாகவே குணப்படுத்தும் மினி ரோபோக்களை உருவாக்கியுள்ளனர்.

இந்த சிறு ரோபோக்களால் நகர முடியும்.

இதன் மூலம் சேதமடைந்த திசுக்கள் மற்றும் காயங்களைக் கூட விரைவில் குணப்படுத்தும் என்று அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்களை உள்ளடக்கிய ஒரு குழு இதை உருவாக்கியுள்ளனர். இதை அவர்கள் ஆந்த்ரோபோட்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஆந்த்ரோபோட்கள் மனித முடி சைஸில் இருக்கும். அவை தங்களை தாங்களே அசெம்பிள் செய்து கொள்ளும் திறனையும் கொண்டுள்ளது. காயங்களைக் குணப்படுத்தவும், நோய்க்கான சிகிச்சை அளிக்கவும் இந்த ஆந்த்ரோபோட்கள் பயன்படும்.

இது ஆய்வின் தொடக்கம் தான் என்றும் வரும் காலத்தில் இத்துறையில் பல மாற்றங்கள் நடக்கும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *