Health

உலக புற்றுநோய் தினம்

உலக புற்றுநோய் தினம் மாசி மாதம் 4ம் திகதி கொண்டாடப்படுகிறது. 2000 ஆம் ஆண்டு பாரிஸ்ஸில் அமைந்துள்ள மில்லினியம் என்ற இடத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் புற்றுநோய்களுக்கு எதிராக இந் நாள் பிரகடனபடுத்தப்பட்டது.

“புற்றுநோய்கள் இல்லாத உலகத்தை உருவாக்குவோம்” என்ற கொள்கையை அடிப்படையாக கொண்டே இந் நாள் பிரகடனப்படுத்தப்பட்டது. மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் கி.மு 460-370 இல் வாழ்ந்த GREEK PHYSICIAN HIPPOCRATES என்பவரே புற்றுநோயை CANCER என பெயரிட்டார்.

இவ் ஆண்டுக்கான(2024) தொனிப்பொருளாக “CLOSE THE CARE GAP” என்பது விளங்குகிறது.

ஆய்வுகளின் படி ஐம்பது வயதிற்கு மேற்பட்ட பெரும்பாலானவர்களில் புற்றுநோய்கள் ஏற்படுவது அறியப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் விஞ்ஞானத்தாலும் மருத்துவத்தாலும் சில புற்றுநோய்களை கட்டுப்படுத்த முடிந்தாலும் சில வகை புற்றுநோய்களை குணப்படுத்த முடியாது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *