Health

அழுதால் எடை குறையும்! 10 நிமிஷத்திற்கு எவ்ளோ கலோரி குறையும் தெரியுமா ?

அழுவது என்ப ஒருவகையான உணர்வுத் தாக்கம் தான். இது உடல் ஆரோக்கியத்தில் என்ன தாக்கங்களை ஏற்படுத்துகிறது, இதன்மூலம் எப்படி கலோரிகள் எரிக்க முடியும் என்து பற்றி இங்கு பார்க்கலாம்.

சிரிக்கும்போது கலோரிகள் எரிக்கப்படும் என்பது நமக்குத் தெரியும். அழும்போதும் கிட்டதட்ட அதே அளவு கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். ஒரு நிமிடம் சிரிக்கும்போது கிட்டதட்ட 1.3 கலோரிகள் எரிக்கப்படுகிறது. அழும்போது அதே அளவு தான்.

10 நிமிடம் அழுதால் பத்து முதல் 13 கலோரிகள் வரை எரிக்கப்படுமாம்.

அதற்காக வேண்டுமென்று அழத் தேவையில்லை. ஆனால் உணர்ச்சித் தாக்கத்தால் அழுகை வந்தால் அதை கட்டுப்படுத்தவோ அடக்கிக் கொள்ளவோ தேவையில்லை.

அழுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் 

அழுது முடித்தபின், மனதுக்கு கொஞ்சம் இதமாக இருக்கும்,
படுத்ததும் வேகமாக தூக்கம் வரும்,
உடலில் உள்ள சில பாக்டீரியா தொற்றுக்களை எதிர்த்துப் போராடும்,
கண் பார்வை திறன் மேம்படும்,
மன அழுத்தம் குறையும், அதனால் உடலில் உள்ள டாக்சின்களும் வெளியேறும்,
உடல் எனர்ஜி அதிகமாகும்,
மனம் ஊக்கமடையும்,
ரிலாக்ஸாக உணர்வீர்கள்,

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *