Countries

Piggybank எனும் உண்டியல் எங்கு கண்டுப்பிடிக்கப்பட்டது தெரியுமா?

பொதுவா உண்டியல்கள நாம Piggy bankனு சொல்றோம். முதல் முதல்ல இந்த உண்டியல்கள் ஐரோப்பிய நாடுகள்ள தான் கண்டுபிடிக்கப்பட்டுச்சாம்.

ஆரம்பத்துல Pugg என்ற சொல்லால அழைக்கப்பட்டு அதுவே காலப்போக்குல Piggyனு மாறிடிச்சாம். அதோட இது பன்றி குட்டி வடிவத்துல தான் செய்வாங்களாம்.

18ம் நூற்றாண்டில இது சின்ன சட்டி போல இருக்க ஒண்ணுகக்குள்ள தான் காச போட்டு சேமிச்சு வச்சாங்களாம். இது எப்படின்னா நம்ம அம்மாமார் பருப்பு டப்பாக்குள்ள போட்டு வைப்பாங்களே அதே மாதிரி.

இந்த உண்டியல்கள் பன்றியோட வடிவத்தில இருக்க மிகப் பிரதானமான காரணம் என்னன்னா சில கலாச்சாரங்களில பன்றிகள் வந்து செல்வத்தோட குறியீடா பயன்படுத்தப்பட்டிருக்காம்.

சில நாடுகள்ள Special giftஆ இந்த உண்டியல்கள தான் தருவாங்களாம். அதுல எங்கட நாடும் ஒண்ணா இருக்கும் போல. ஏன்னா நான் ஸ்காலர்ஷிப் பாஸ் பண்ணப்போ எனக்கும் இதைத்தான் நிறைய தந்தாங்க. எங்க வீட்ல உண்டியல் மட்டுமே ஒரு பத்து பதினைந்து இருக்கும்.

2016ல ஜேர்மனிய சேர்ந்த Talivaldis Stubis என்றவர் 07 அடியில ஒரு உண்டியல செய்து வச்சு உலக சாதனை படைச்சாராம். இந்த உண்டியலுக்குள்ள ஒரு மில்லியன் காசை போட்டு வைக்க இயலுமாம்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *