Countries

ஸ்க்கொட்லாந் நாட்டின் தேசிய விலங்கு ஒரு கற்பனையா? வியக்க வைக்கும் உண்மை

ஸ்க்கொட்லாந் நாட்டின் தேசிய விலங்கு Unicorn எனும் கற்பனை விலங்கு.

இதை பற்றி அறிந்திடாத சாதாரண மனிதர்களுக்கு ஆச்சரியப்படுத்தும் ஒரு செய்தி.

15ம் நூற்றாண்டில் கேடயம் ஒன்றில் பதிக்கப்பட்ட புனிதமானதும் வலிமையானதுமான விலங்காக Unicorn உலகிற்கு அறிமுகம் ஆனது. Unicorn இன் கழுத்தில் தங்கசங்கிலியால் கட்டி வைத்தது போல இருக்க காரணம் அது வலிமையான விலங்கு என்பதாலும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்பட்டதாலும் ஆகும்.

16ம் நூற்றாண்டில் ஸ்க்கொட்லாந்து மன்னர் King James இங்கிலாந்தை ஆட்சி புரியும் போது Unicorns இரண்டிற்கு நடுவில் சிங்கம் இருப்பது போல ஒரு குறியீட்டை பயன்படுத்தினார். சிங்கம் அதில் வர காரணம் இங்கிலாந்தின் தேசிய விலங்கு சிங்கம்.

Unicorn தலையில் இருக்கும் கொம்பு Power(சக்தி) இன் குறியீடு. அத்துடன் Unicornக்கு Magical power உம் இருப்பதாக நம்பப்படுகிறது.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *