Countries

டாபர்மேன் நாய்களின் வால் மட்டும் ஏன் வெட்டப்படுகின்றது?

டாபர்மேன் வேட்டை நாய் என்பதனால் அதன் வால் மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காக இதன் வால்கள் வெட்டப்படுவதாக கூறப்படுகின்றன.

ஆனால், இந்த காரணம் தவறானது.

டாபர்மேன் நாய்கள் மெல்லிய வால் அமைப்பைக் கொண்டவை. இவை எளிதில் அடிபட்டு விடும் என்ற காரணத்தினாலே இதன் வால் வெட்டப்படுகின்றன.

மிகவும் இளைய பருவத்திலேயே இதன் வால்கள் வெட்டப்படுவதனால் அவற்றின் பின்பகுதி வலுவடைகிறது. பின்பகுதி வலுவடைவதனால் டாபர்மேன் நாய்களுக்கு வேட்டையாடும் தன்மை அதிகரிக்கும்.

பழங்காலத்தில் டாபர்மேன் நாய்களை தாக்கும் ரேபிஸ் நோயிலிருந்து பாதுகாப்பை பெற்றுத் தர இதன் வால்கள் வெட்டப்பட்டன.

இவ்வாறு டாபர்மேன் நாயின் வாலை வெட்டுவது அவுஸ்திரேலியா, பின்லாந்து, பெல்ஜியம் போன்ற நாடுகளில் தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.

 

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *