Countries

ஒரு மணி நேரத்துக்கு ரூ.7,400… கட்டிப்பிடி வைத்தியம் சம்பாரிக்கும் பெண்

இங்கிலாந்தின் மான்செஸ்டரில் வசிக்கும் அனிகோ ரோஸ் என்பவர், நம்மில் பெரும்பாலோர் நினைக்காத தொழிலை செய்து, அதன் மூலம் பெரும் செல்வத்தை ஈட்டிக் கொண்டிருக்கிறார்.

அனிகோ ரோஸ் ஒரு புரொஃபஷனல் ‘ஹக்கர்’ (professional hugger) ஆவார்.

பணம் சம்பாதிக்கும் நோக்கில் மக்களை கட்டிப்பிடிக்கும் பணியை செய்து வருகிறார்.

டெய்லி ஸ்டாரின் அறிக்கையின்படி, அனிகோவின் தொழில் ‘அரவணைப்பு’ என்று அழைக்கப்படுகிறது. 42 வயதான அனிகோ கடந்த மூன்று ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிகோ ஒரு மணி நேரத்திற்கு 70 பவுண்டுகள் அதாவது சுமார் ரூ. 7,400 ஒருவருக்கு வசூலிக்கிறார்.

தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களில் 20 முதல் 65 வயது வரை உள்ள நபர்கள் பெரும்பாலும் அடங்குவர் என்று அனிகோ கூறுகிறார்.

பொதுவாக அவர்களின் சிகிச்சை அமர்வு ஒரு மணிநேரம் மட்டுமே என்றாலும், சிலர் இந்த அமர்வையும் நீட்டிக்கிறார்கள்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *