Beauty

பேரழகியாக ஜொலிக்க வைக்கும் களிமண்!

முல்தானி மிட்டி என்பது தாதுக்கள் நிறைந்த களிமண் போன்ற பொருளாகும். இந்த மண் கலவையானது பழுப்பு, பச்சை மற்றும் வெள்ளை போன்ற இயற்கை வண்ணங்களில் இருக்கும்.

இதை சருமத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும்.

எப்படி பயன்படுத்தலாம்?

  • முகத்தில் அதிகளவில் பருக்கள் இருந்தால் ரோஸ் வாட்டர் மற்றும் முல்தானி மெட்டி சேர்த்து சருமத்தில் தடவலாம்.
  • சருமம் வறண்ட தோற்றத்தில் இருந்தால் காய்த்து எடுக்காத பாலுடன் முல்தானி மெட்டி சேர்த்து பூசவும்.
  • முல்தானி மெட்டி மற்றும் முட்டை பயன்படுத்தி முடியை Straightening செய்யலாம்.
  • முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, அதை முகத்தில் பூசவும்.
  • சருமம் மென்மையாக இருப்பதற்கு, 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி கலந்து அதை முகத்தில் தடவி கழுவவும்.
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *