Beauty

தொடை இடுக்கில் இருக்கும் கருமை உடனே போகனுமா? இதோ சூப்பர் ஐடியா

முக மற்றும் வெளிபுற தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், உடலில் உள்ள உள்பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

இதை கவனிக்காமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் சொரசொரப்பாகி அரிப்பு போன்ற இன்னும் பிற தொந்தரவுகளையும் கொடுக்கலாம்.

நாம் எளிய முறையில் கருமையை நீக்க மூன்று குறிப்புகளை பார்ப்போம்.

  1. பச்சை பயறை நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு அதனுடன் சிறிது ரோஸ் வாட்டர் சேர்ந்து கருமையாக உள்ள பகுதிகளில் தேய்த்து வரவேண்டும். இதை தொடர்ந்து செய்து வருவதால் கருமை நீங்குவதுடன் நிரந்தர தீர்வு காணலாம்.
  2. தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு, வைட்டமின் ஈ எண்ணெய் ஆகியவற்றை சேர்ந்து தேய்த்து வர ஒரு வாரங்களில் கருமை நீங்குவதை உங்களால் உணர முடியும்.
  3. உருளைக்கிழங்கை ஒரு மிக்ஸில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் சாரை எடுத்து தொடையின் கருமையான பகுதிகளில் இரவு உறங்க செல்வதற்கு முன் தேய்ந்து 30 நிமிடம் காத்திருப்பிக்கு பின் கழுவிவர கருமை விரைவில் நீங்கும்.
Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *