Beauty

ஏழே நாளில் பானை வயிறும் தட்டையாகனுமா? காலையில் இத குடிங்க

ஒரே வாரத்துல தொப்பையையும் கரைத்து தட்டையான வயிறை பெற அற்புத பானம் உள்ளது.

அதற்கு இந்த சிம்பிளான சாஸ்ஸி வாட்டர் உங்களுக்கு உதவி செய்யும்.

செய்வதும் ரொம்பவே ஈஸி. வாங்க எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

  1. தண்ணீர் – 1 லிட்டர்,
  2. வெள்ளரிக்காய் – 1 (மீடியம் சைஸ்),
  3. எலுமிச்சை பழம் – 1,
  4. இஞ்சி துருவல் – 1 ஸ்பூன்,
  5. புதினா – 10-15 இலைகள்,

செய்முறை

ஒரு பெரிய பௌலில் 1 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

அதில் சுத்தம் செய்து நறுக்கிய வெள்ளரி துண்டுகளைச் சேர்க்க வேண்டும்.

அதோடு எலுமிச்சை பழத்தை வட்ட வடிவில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக அதில் தோல் சீவி துருவிய இஞ்சியையும் புதினா இலைகளையும் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள்.

இந்த நீரை அப்படியே இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். அடுத்த நாள் எடுத்து அந்த நீரை தாகம் எடுக்கும் போதெல்லாம் குடிக்கலாம். காலை எழுந்ததும் வெறும் வயிற்றிலும் ஒரு கிளாஸ் அளவு இந்த நீரை குடிக்க வேண்டும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *