Beauty

உதடு கருப்பா அசிங்கமா இருக்கா? தினமும் இரவு இதை பயன்படுத்துங்க

பெண்கள் எல்லோரும் சிகப்பான மற்றும் வெள்ளையான உதட்டைதான் விரும்புகிறார்கள்.

கருமையான உதடு அவர்களின் தோற்றத்தை பாதிப்பதாகவும் கவர்ச்சியாக இல்லையென்றும் நினைக்கிறார்கள்.

இயற்கையாகவே சிலருக்கு கருமையான உதடு இருக்கும். சில இயற்கை பொருட்கள் உதட்டை வெள்ளையாக்க உதவும் அதில் ஒன்றுதான்பீட்ரூட்.

பீட்ரூட்டை எப்படி பயன்படுத்துவது?

பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இது கருமையான உதடுகளை ஒளிரச் செய்யும். படுக்கைக்குச் செல்வதற்கு முன் சிறிது பீட்ரூட் சாற்றை உதடுகளில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.

காலையில் உங்கள் உதட்டை கழுவுங்கள்.

பீட்ருட் நிறத்தில் உங்கள் உதடு ஜொலிக்கும்.

Shares:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *